(22/01/2022) ஹவுஸ்புல் : RRR படத்தின் 2 புதிய ரிலீஸ் தேதிகள்
RRR படத்தின் 2 புதிய ரிலீஸ் தேதிகள்..மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28ல் ரிலீஸ்
சூரரைப்போற்று படத்தின் காட்டு பயலே பாடல்
100 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்
சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு
5 கெட்டப்புகளில் நடிக்கும் சிம்பு
ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் என திட்டம்
அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம்லோ
இந்தியில் ரிலீஸ் என முன்னதாக அறிவிப்பு
திடீரென ரிலீஸை நிறுத்திய படக்குழு
Next Story