(28.04.2022) ஆயுத எழுத்து | பெட்ரோல் டீசல் விலை : மத்திய அரசு vs மாநில அரசு | Ayutha Ezhuthu

சிறப்பு விருந்தினர்கள் : ராஜீவ்காந்தி, திமுக // ராமசுப்ரமணியன், அரசியல் விமர்சகர் // எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // கலை, அரசியல் விமர்சகர் // அசோக வர்ஷினி, தொகுப்பாளர்
(28.04.2022) ஆயுத எழுத்து | பெட்ரோல் டீசல் விலை : மத்திய அரசு vs மாநில அரசு | Ayutha Ezhuthu
x
"பெட்ரோல் டீசல் மீதான வரியை குறையுங்கள்"

"மாநில மக்களுக்கு அநீதி இழைக்க வேண்டாம்"

எதிர்கட்சி மாநிலங்கள் மீது பிரதமர் குற்றச்சாட்டு 

"முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்"

பிரதமர் குற்றச்சாட்டுக்கு முதல்வர் அதிரடி பதில் 

"8 ஆண்டுகளில் பல நூறு மடங்கு விலை உயர்வு"

புள்ளி விவரங்களை வெளியிட்ட தமிழக நிதி அமைச்சர் 

பெட்ரோல் டீசல் விலை = மத்திய அரசு Vs மாநில அரசு


Next Story

மேலும் செய்திகள்