(12.04.2022) ஆயுத எழுத்து : கேள்விக்குறியாகிறதா சசிகலாவின் அரசியல்?

சிறப்பு விருந்தினர்கள் : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ப்ரியன், பத்திரிகையாளர் // சி.அக்னீஸ்வரன், அரசியல் விமர்சகர் // தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை
(12.04.2022) ஆயுத எழுத்து :  கேள்விக்குறியாகிறதா சசிகலாவின் அரசியல்?
x
தள்ளுபடி செய்யப்பட்ட சசிகலாவின் பொதுக்குழு மனு

பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக தொண்டர்கள்

இனிப்பு வழங்கி உற்சாகமடைந்த ஓபிஎஸ், ஈபிஎஸ்

"விரட்ட முடியாது - மேல் முறையீடு செய்வேன்"

ஆன்மீக பயணத்தில் ஆவேசம் காட்டிய சசிகலா

"மேல் முறையீடு வீண் முயற்சி- ஒதுங்கி கொள்ளலாம்"

அதிரடி பதில் கொடுத்த ஜெயகுமார்

கேள்விக்குறியாகிறதா சசிகலாவின் அரசியல் ?

Next Story

மேலும் செய்திகள்