(10.03.2022) ஆயுத எழுத்து - 2024 தேர்தலிலும் தொடருமா 5 மாநில முடிவுகள் ?

(10.03.2022) ஆயுத எழுத்து - 2024 தேர்தலிலும் தொடருமா 5 மாநில முடிவுகள் ?
x
(10.03.2022) ஆயுத எழுத்து -   2024 தேர்தலிலும் தொடருமா 5 மாநில முடிவுகள் ? 

உ.பி.யில் மீண்டும் ஆட்சியமைக்கும் பா.ஜ.க

உத்தரகாண்ட்டிலும் ஆட்சியை தொடரும் தாமரை

கோவா, மணிப்பூரிலும் தனிபெரும் கட்சியான பா.ஜ.க

பஞ்சாப்பில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி

டெல்லிக்குப் பிறகு பஞ்சாப்பில் புரட்சி - கெஜ்ரிவால்

பெரும் சரிவை சந்திக்கும் காங்கிரஸ்

உ.பி.யில் எடுபடாத பிரியங்கா தலைமை

விருந்தினர்கள் :

1. வன்னி அரசு, வி.சி.க

2. சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர்

3. திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்

4. எஸ்.எஸ்.ஸ்ரீராம், வலதுசாரி ஆதரவு

Next Story

மேலும் செய்திகள்