ஆயுத எழுத்து | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம் ?

சிறப்பு விருந்தினர்கள் : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் || டி.எஸ்.எஸ்.மணி, அரசியல் விமர்சகர் || புதுக்கோட்டை ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர் || கண்ணதாசன், திமுக
ஆயுத எழுத்து | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம் ?
x
(29-01-2022) ஆயுத எழுத்து | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம் ? | Ayutha Ezhuthu


சூடு பிடித்த கூட்டணி பேச்சு வார்த்தைகள்

கூட்டணி தலைவர்களை சந்திக்கும் திமுக தsலைவர்

காங்., கம்யூனிஸ்ட், வி.சி.க.வினருடன் சந்திப்பு

அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை துவங்கிய பா.ஜ.க

கட்சியின் எதிர்காலம் இந்த தேர்தல் - ராமதாஸ்

தனித்து களம் காணும் விஜயாகாந்த், சீமான், கமல் 

பலத்தை பரிசோதிக்க களம் இறங்கிய விஜய்


Next Story

மேலும் செய்திகள்