(01-07-2021) ஆயுத எழுத்து :சளைக்காத சசிகலா...அசராத அதிமுக...

விருந்தினர்கள்: ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // புகழேந்தி, அதிமுக முன்னாள் உறுப்பினர் // ப்ரியன், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக
(01-07-2021) ஆயுத எழுத்து :சளைக்காத சசிகலா...அசராத அதிமுக...
x
(01-07-2021) ஆயுத எழுத்து :சளைக்காத சசிகலா...அசராத அதிமுக...

“அதிமுகவில் பங்காளிச்சண்டை முற்றுகிறது“

“ஒரு தாயாக  பிரச்சினைகளை தீர்ப்பது என் கடமை“

தொண்டர்களிடம் தொடர்ந்து பேசும் சசிகலா

“ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலை இல்லை“

நிலைப்பாட்டில் உறுதி காட்டும் எடப்பாடி

சசிகலாவை விமர்சித்தவர்களுக்கு மிரட்டல்

திண்டிவனத்தில் சசிகலா மீது பதிவான புகார்

அவசரமாக ஆலோசனை நடத்திய ஈ.பி.எஸ்.

Next Story

மேலும் செய்திகள்