(29-06-2021) ஆயுத எழுத்து : விண்ணை முட்டும் விலைவாசி : சமாளிப்பானா சாமானியன் ?

விருந்தினர்கள் : பேரா.கான்ஸ்டான்டைன், திமுக // ரவிகுமார், விசிக எம்.பி // ஜி.சேகர், பொருளாதார நிபுணர் // குறளார் கோபிநாத், அதிமுக
(29-06-2021) ஆயுத எழுத்து : விண்ணை முட்டும் விலைவாசி : சமாளிப்பானா சாமானியன் ?
x
(29-06-2021) ஆயுத எழுத்து : விண்ணை முட்டும் விலைவாசி : சமாளிப்பானா சாமானியன் ? 

சதம் அடித்த பெட்ரோல்

ரூபாய் நூறை தொடும் டீசல்

ரூபாய் ஆயிரம் நோக்கி கேஸ் சிலிண்டர்

அச்சமூட்டும் அத்தியாவசிய பொருட்கள் விலை

மாநில அரசின் விலை குறைப்பு எப்போது ?

பாராமுகம் காட்டுகிறதா மத்திய அரசு ?

சராசரி வாழ்க்கையை முடக்கும் கொரோனா

சாமானியனை தாக்கும் விலைவாசி

Next Story

மேலும் செய்திகள்