(07/11/2020) ஆயுத எழுத்து - ரஜினி இடத்தில் கமல்...? மூன்றாம் அணிக்கு முயற்சியா...?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக/தீரன், பா.ம.க/பிரவின் காந்த், இயக்குனர்/சினேகன், மக்கள் நீதி மய்யம்
(07/11/2020) ஆயுத எழுத்து - ரஜினி இடத்தில் கமல்...? மூன்றாம் அணிக்கு முயற்சியா...?
x
* "மூன்றாவது பெரிய கட்சி மக்கள் நீதி மய்யம்"

* ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் எனவும் சொன்ன கமல்

* ஜனவரி மாதம் கூட்டணி முடிவு என சொல்லும் தே.மு.தி.க

* இட ஒதுக்கீடு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் பா.ம.க

* ரஜினி இடத்தில் கமல் ? மூன்றாம் அணிக்கு முயற்சியா ?

Next Story

மேலும் செய்திகள்