(10.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பை தாங்குமா தமிழகம்...?

சிறப்பு விருந்தினராக - Dr.ராஜா, இ.மருத்துவ சங்கம் || மகேஷ்வரி, அதிமுக || Dr.சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர் || கீதா, அமைப்புசாரா தொழிலாளர்
(10.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பை தாங்குமா தமிழகம்...?
x
* 'ஊரடங்கை மேலும் 14 நாள் நீட்டிக்க பரிந்துரை'

* தமிழக அரசின் சிறப்பு மருத்துவர் குழு அறிவிப்பு

* அமைச்சரவை கூட்டத்திற்கு பின் வெளியாகுமா அறிவிப்பு ?

* மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை மீண்டும் ஆலோசனை

* தொழிற்சாலைகளை இயக்க வணிகத்துறை பரிந்துரை

* அதிர்ச்சி தரும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

Next Story

மேலும் செய்திகள்