(08.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்புக்கு தயாராகிறதா இந்தியா...?

சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அ.தி.மு.க || கண்ணதாசன், தி.மு.க || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || செல்லூர் ராஜூ, கூட்டுறவு அமைச்சர் || Dr.கணேஷ், மருத்துவர்
(08.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்புக்கு தயாராகிறதா இந்தியா...?
x
*'அனைத்துக்கட்சி பிரதிநிதிகள்-பிரதமர் ஆலோசனை

* ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக அறிவிப்பு

* முதலமைச்சர்களுடனும் 11ம் தேதி ஆலோசிக்க முடிவு

* அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு சிறை

* தமிழகத்துக்கு குறைவான நிதியா? உயர்நீதிமன்றம் கேள்வி

* முதலமைச்சர் பொது நிவாரண நிதி குறித்து தமிழக அரசு அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்