(05.04.2020) ஆயுத எழுத்து ஸ்பெஷல் - விளக்கேற்றும் இந்தியா : விலகுமா கொரோனா இருள் ?

சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // Dr.ரவிகுமார், மருத்துவர் // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர் // பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு)
(05.04.2020) ஆயுத எழுத்து ஸ்பெஷல் - விளக்கேற்றும் இந்தியா : விலகுமா கொரோனா இருள் ?
x
*தமிழகத்தில் 5 ஆக உயர்ந்த கொரோனா பலி

* தடுப்புவேலி அமைத்து தனிமைப்படுத்தும் அரசு

* விளக்கேற்றும் நிகழ்வை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

* ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய மோடி, அமித்ஷா

* நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு

Next Story

மேலும் செய்திகள்