(17.03.2020) ஆயுத எழுத்து : சரியான பாதையில் செல்கிறதா கொரோனா தடுப்பு..?

சிறப்பு விருந்தினராக - Dr.அன்புமணி ராமதாஸ்,முன்னாள் அமைச்சர் // சசி,சாமானியர் // பொன்ராஜ்,விஞ்ஞானி // அமலோர்பவனாதன் ஜோசப்,மருத்துவர் // தனவேல் ஐ.ஏ.எஸ்,அரசு அதிகாரி(ஓய்வு)
(17.03.2020) ஆயுத எழுத்து : சரியான பாதையில் செல்கிறதா கொரோனா தடுப்பு..?
x
* கல்வி நிலையங்கள்,டாஸ்மாக் பார்களை மூடிய அரசு

* கண்காணிப்பு வளையத்திற்குள் வந்த மாநில எல்லைகள்

* கொரோனா நடவடிக்கைகளை பாராட்டிய ஸ்டாலின்

* நோய் பரவலை தடுப்பதில் தமிழகம் தன்னிறைவா

Next Story

மேலும் செய்திகள்