(16.03.2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு - அற்புதமா..? அலட்சியமா..?

சிறப்பு விருந்தினராக - முனைவர்.பவித்ரா, கொரோனா ஆராய்ச்சியாளர் // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // வைஷ்ணவி, சாமானியர் // சாந்தி,மருத்துவர் // கோவை சத்யன்,அதிமுக
(16.03.2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு - அற்புதமா..? அலட்சியமா..?
x
* கொரோனாவை தடுக்க 60 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர்

* தனியார் மருத்துவ பரிசோதனையை தவிர்க்க கோரும் அரசு

* வெளிமாநிலங்கள் வெளிநாடுகளை தவிர்க்கச் சொல்லும் அரசு

* எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகளை மூடவும் உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்