(04/07/2019) ஆயுத எழுத்து : உதயநிதிக்கு பதவி : ஜனநாயகமா...? வாரிசு அரசியலா...?

சிறப்பு விருந்தினராக - ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் \\ கான்ஸ்டான்டைன், திமுக \\ கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் \\ ஜவகர் அலி, அதிமுக
(04/07/2019) ஆயுத எழுத்து : உதயநிதிக்கு பதவி : ஜனநாயகமா...? வாரிசு அரசியலா...?
x
* உதயநிதியின் புதிய அரசியல் உதயம்

* இளைஞரணி செயலாளராக அறிவித்த தி.மு.க

* தனி செல்வாக்கு படைத்தவர் என துரைமுருகன் விமர்சனம்

* அடையாளம் காட்டப்பட்டாரா எதிர்காலத் தலைவர்?

Next Story

மேலும் செய்திகள்