"அனைத்தையும் அழித்து விட்டோம்" - ரஷ்யா வெளியிட்ட புதிய தகவல்

உக்ரைனில் உள்ள 6 போர்க்கருவிகள் மற்றும் எரிபொருள் கிடங்கை ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
x
உக்ரைனில் உள்ள 6 போர்க்கருவிகள் மற்றும் எரிபொருள் கிடங்கை ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யப் படைகள் மொத்தம் 76 உக்ரைன் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கைக்கு உக்ரைன் தரப்பில் இருந்து உடனடி பதில் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்