ஐபிஎல் 2022 புள்ளிப்பட்டியல்: கெத்து காட்டும் புதிய அணிகள்... பரிதாபமான நிலையில் சாம்பியன்கள்

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது.
x
ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 4 புள்ளிகளுடன் டெல்லி 8 வது இடமும், 2 புள்ளிகளுடன் சென்னை 9வது இடமும் வகிக்கின்றன. இதுவரை புள்ளிக் கணக்கை தொடங்காத மும்பை அணி கடைசி இடத்தில் நீடித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்