வெடிகுண்டு சப்தத்துடன் கண் விழிக்கும் உக்ரைன் மக்கள் புதினுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

அர்ஜென்டினாவில் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.
வெடிகுண்டு சப்தத்துடன் கண் விழிக்கும் உக்ரைன் மக்கள் புதினுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்
x
அர்ஜென்டினாவில் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். காலை எழும்போதே வெடிகுண்டு சப்தத்துடன் கண் விழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைன் கொடியுடன் ரஷ்யாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இப்போராட்டம் அர்ஜென்டினா மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசில், மெக்சிகோ, பெரு உள்ளிட்ட பல நாடுகளைச் சார்ந்த மக்களும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்