உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக ஜார்ஜியாவில் போராட்டம் பெருந்திரளாக கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்

உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜியார்ஜியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக ஜார்ஜியாவில் போராட்டம் பெருந்திரளாக கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்
x
உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜியார்ஜியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டுத் தலைநகர் டிபிசிலியில் பெருந்திரளாக கூடிய மக்கள் உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தனர். பாராளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க மறுத்த ஜார்ஜிய நாட்டுப் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கண்டனக் குரல்கள் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்