"நாங்கள் வலிமையானவர்கள்.. எங்களுக்கு வெற்றி நிச்சயம்" அறிவித்தது உக்ரைன் ராணுவ அமைச்சகம்

"உக்ரைனியர்கள் மிகவும் வலிமையானவர்கள் என்றும், தங்களுக்கு கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்றும்" உக்ரைன் ராணுவ அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
x
"உக்ரைனியர்கள் மிகவும் வலிமையானவர்கள் என்றும், தங்களுக்கு கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்றும்" உக்ரைன் ராணுவ அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

உக்ரைன்-ரஷ்யா இடையேயான 2வது நாள் போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், 80 ராணுவ டாங்கிகள், பல்வேறு வகையான 516 கவச போர் வாகனங்கள், 10 போர் விமானங்கள் 
7 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதுடன், 2 ஆயிரத்து 800 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாங்கள் வலிமையானவர்கள் என்பதால் வெற்றி நிச்சயம் என்று உக்ரைன் ராணுவ அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்