அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு - பனிக்குவியலில் மறைந்த வீடுகள், சாலைகள்

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிப்புயல் காரணமாக அமெரிக்க மாகாணங்கள் வழக்கத்திற்கு மாறான அதீத பனிப்பொழிவை சந்தித்துள்ளன.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு - பனிக்குவியலில் மறைந்த வீடுகள், சாலைகள்
x
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிப்புயல் காரணமாக அமெரிக்க மாகாணங்கள் வழக்கத்திற்கு மாறான அதீத பனிப்பொழிவை சந்தித்துள்ளன.  பனிப்பொழிவின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மின் தடையால் பாதிக்கப்பட்டதுடன் ஏராளமான பள்ளிகளும் மூடப்பட்ட நிலையில், சுமார் 4 ஆயிரம் விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் வீடுகளும், சாலைகளும் பனிக்குவியலால் நிரம்பியுள்ளன. அதேபோல், ஓஹியோ மாகாணத்திலும் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக பனிப்பொழிவில் விளையாடி மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்