இடிந்து விழுந்த பிட்ஸ்பர்க் நகர பாலம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த பிட்ஸ்பர்க் நகரில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் காயம் அடைந்தனர்.
இடிந்து விழுந்த பிட்ஸ்பர்க் நகர பாலம்
x
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த பிட்ஸ்பர்க் நகரில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் காயம் அடைந்தனர். அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், பிட்ஸ்பர்க் நகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வருகை தருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், காயம் அடைந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்