மொசாம்பிக்கைத் தாக்கிய அனா புயல்
அனா வெப்ப மண்டலப் புயல் தாக்குதலால் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.
அனா வெப்ப மண்டலப் புயல் தாக்குதலால் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் பெருமளவு பாதிப்பிற்குள்ளானது. அனா புயலால் அந்நாட்டில் இதுவரை 20 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள, ஏராளமான பள்ளிக்கட்டடங்கள், மற்றும் மருத்துவமனைகள் இடிந்து தரை மட்டமாகின.
Next Story