பார்வையாளர்களை கவர்ந்த ஆடை அணிவகுப்பு
லெபனான் நாட்டை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஏலி சாப் வடிவமைத்த ஆடைகளை, அணிந்த படி பெண்கள் ஒய்யார நடை நடந்தனர்.
லெபனான் நாட்டை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஏலி சாப் வடிவமைத்த ஆடைகளை, அணிந்த படி பெண்கள் ஒய்யார நடை நடந்தனர். கொரோனாவால் இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட ஃபேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Next Story