"உதவிகளின்றி ஊசலாடுகிறது ஆப்கானிஸ்தான்" - ஐ.நா.பொதுச்செயலாளர் குத்தரேஸ் வேண்டுகோள்

ஆப்கானிஸ்தான் மீதான தடைகளை தளர்த்தி உலக நாடுகள் உதவி செய்ய முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குத்தரேஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
உதவிகளின்றி ஊசலாடுகிறது ஆப்கானிஸ்தான் - ஐ.நா.பொதுச்செயலாளர் குத்தரேஸ் வேண்டுகோள்
x
ஆப்கானிஸ்தான் மீதான தடைகளை தளர்த்தி உலக நாடுகள் உதவி செய்ய முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குத்தரேஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய குத்தரேஸ், தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு, ஆப்கன் மக்களின் அன்றாட வாழ்வு நரகத்துக்கு சென்றுவிட்டதாக கூறினார். ஒட்டுமொத்த ஆப்கனும் உதவிகள் கிடைக்காமல் ஊசலாடிக் கொண்டிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்