ஹோண்டுராஸின் முதல் பெண் அதிபர்

ஹோண்டுராஸின் முதல் பெண் அதிபராக ஷியோமரா காஸ்ட்ரோ இன்று பதவியேற்க உள்ளார்.
ஹோண்டுராஸின் முதல் பெண் அதிபர்
x
ஹோண்டுராஸின் முதல் பெண் அதிபராக ஷியோமரா காஸ்ட்ரோ இன்று பதவியேற்க உள்ளார். மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் கடந்த நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் லிபெர்டி கட்சி அமோக வெற்றி பெற்று,  ஷியோமரா காஸ்ட்ரோ அதிபராக தேர்வானார். அவர் இன்று பதவியேற்க உள்ள நிலையில், சொந்த கட்சி எம்.பிக்கள் சிலர் பதவியேற்புக்கு எதிர்ப்பு 

Next Story

மேலும் செய்திகள்