துருக்கியில் கடும் பனிப்பொழிவு

துருக்கியில் கடும் பனிப்பொழிவு..பனியில் விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்
துருக்கியில் கடும் பனிப்பொழிவு
x
துருக்கியின் அன்டால்யா மாகாணத்தில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் திரும்பும் இடமெல்லாம் வெண்போர்வை போர்த்தியதுபோல் அன்டால்யா மாகாணம் காட்சியளிக்கிறது. கடற்கரை மணற்பரப்பும் சாலைகளும் பனி சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், மழைபோல் கொட்டும் பனியில் குழந்தைகள் குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்