பஞ்சாப் தேர்தல்... முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக 32 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Next Story