ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம்

ஜெர்மனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம்
x
ஜெர்மனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் குவிந்து, கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் குதித்தனர். அதேபோல் முனீச் நகரிலும் ஏராளமான மக்கள் பேரணியாக சென்று அரசுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை பதிவு செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்