அடுத்த வைரஸ் கொடூரமானதாக இருக்கும் - அதிர்ச்சி தகவல்

ஒமிக்ரானோடு கொரோனா வைரஸ் முடிவுக்கு வராது என்றும், இதை விட வீரியம் மிகுந்த புதிய திரிபு வரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
x
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ரவீந்திர குப்தா கொரோனா பரவல் ஒமிக்ரானோடு நிற்காது என்றும் புதிய வீரியமிக்க திரிபு பரவலாம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

மேலும், ஒமிக்ரான் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் பூஸ்டர் டோஸ் அவசியம் என்றும் ரவீந்திர குப்தா தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்