பிரான்சில் உச்சத்தைத் தொட்ட கொரோனா

ஃப்ரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் உச்சத்தைத் தொட்டுள்ளன
பிரான்சில் உச்சத்தைத் தொட்ட கொரோனா
x
ஃப்ரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் உச்சத்தைத் தொட்டுள்ளன. ஒரே நாளில் அங்கு 91 ஆயிரத்து 608 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 179 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிப்பு எண்ணிக்கை விரைவில் 1 லட்சத்தைத் தொடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து அந்நாட்டு மக்களை பூஸ்டர் டோஸ்கள் செலுத்திக் கொள்ளுமாறு அதிபர் இமானுவேல் மேக்ரான் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்