சூறாவளியால் சூறையாடப்பட்ட கென்டக்கி

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 2 கைக்குழந்தைகளை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்
சூறாவளியால் சூறையாடப்பட்ட கென்டக்கி
x
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 2 கைக்குழந்தைகளை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். ஹாப்கின்ஸ் பகுதியில் குளியல் தொட்டிக்குள் போர்வையால் சுற்றப்பட்டு, பைபிளுடன் இரண்டு கைக்குழந்தைகள் இருந்தன. அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்