ஒமிக்ரான் பரவல் - கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பெல்ஜியம்

ஒமிக்ரான் அச்சத்தால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பெல்ஜியம் முடிவெடித்து உள்ளது.
ஒமிக்ரான் பரவல் - கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பெல்ஜியம்
x
ஒமிக்ரான் அச்சத்தால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பெல்ஜியம் முடிவெடித்து உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு திரையரங்குகளை மூட உள்ளதாகவும், பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளதாகவும் பெல்ஜியம் தெரிவித்து உள்ளது. இதேபோல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்ற உள்ளரங்க நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும் அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்