83 வயது ராணிக்கு கொரோனா பாதிப்பு

முன்னாள் டச்சு அரசி பியாட்ரிக்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
முன்னாள் டச்சு அரசி பியாட்ரிக்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  83 வயதான முன்னாள் டச்சு ராணி பியாட்ரிக்ஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் தென்படும் நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்