ஆப்கான் பல்கலைக்கழக பேராசிரியர் - அகதியாக சிலி வந்தடைந்தார்...

ஆப்கான் பல்கலைக்கழக பேராசிரியர் - அகதியாக சிலி வந்தடைந்தார்...
ஆப்கான் பல்கலைக்கழக பேராசிரியர் - அகதியாக சிலி வந்தடைந்தார்...
x
ஆப்கான் பல்கலைக்கழக பேராசிரியர் - அகதியாக சிலி வந்தடைந்தார்...

ஆப்கானில் இருந்து அகதியாக வந்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் சிலி நாட்டை வந்தடைந்தார். மோமெனி என்ற 33 வயதான பேராசிரியர், சிலியில் ஏற்கனவே வசிக்கும் தன் சகோதரியுடன் இணைந்தார். மொமெனி சிலி நாட்டிற்கு வருகை தந்த முதல் ஆப்கான் அகதி ஆவார். அந்நாட்டு பல்கலைக்கழகத் தலைவர், வெளியுறவுத் துறை மந்திரி, மற்றும் அவரது உறவினர்கள் மோமெனியை வரவேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்