சீன பல்கலைக் கழகத்தில் கீழடி பற்றிய வகுப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்துவரும் நிலையில், கீழடியின் பெருமை சீனா வரை சென்று உள்ளது.
x
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்துவரும் நிலையில், கீழடியின் பெருமை சீனா வரை சென்று உள்ளது. கீழடி அகழாய்விற்கும் தமிழர் நாகரிகத்துக்கும் பெருமை சேர்க்கும் விதமாக சீன பல்கலைக் கழகத்தில் கீழடி குறித்து மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு உள்ளன. Yunnan Minzu பல்கலைக் கழக தமிழ்த்துறை மாணவர்களுக்கு கீழடியின் வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்து, பேராசிரியர் நிறைமதி கிக்கி ஜாங் வகுப்பு எடுத்து உள்ளார். இதனை அவர் தனது முகநூலிலும் பதிவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்