ஆப்கானில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் - அல்பேனிய பிரதமர் வரவேற்பு

ஆப்கானில் இருந்து மீட்கப்பட்ட மக்களை அல்பேனிய பிரதமர் வரவேற்றார். காபூல் விமான நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட 121 பேரில் பெண்கள், குழந்தைகளும் அடக்கம்.
ஆப்கானில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் - அல்பேனிய பிரதமர் வரவேற்பு
x
ஆப்கானில் இருந்து மீட்கப்பட்ட மக்களை அல்பேனிய பிரதமர் வரவேற்றார். காபூல் விமான நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட 121 பேரில் பெண்கள், குழந்தைகளும் அடக்கம். அந்நாட்டு பிரதமர் ஈடி ரமா அல்பேனியா வந்தடைந்த ஆப்கான் குழந்தைகளுக்கு பொம்மைகள் உள்ளிட்டவற்றை வழங்கி மகிழ்வித்தார். மேலும் அம்மக்களுடன் உரையாடி அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்