ஆப்கானில் அமெரிக்கா தாக்குதல் - ஐ.எஸ் தீவிரவாத நிலைகளை குறிவைத்து தாக்குதல்

ஆப்கானில் அமெரிக்க ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் அமெரிக்கா தாக்குதல் - ஐ.எஸ் தீவிரவாத நிலைகளை குறிவைத்து தாக்குதல்
x
ஆப்கானில் அமெரிக்க ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நிலைகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும், காபூல் விமான நிலைய வாசலில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறும், பெண்டகன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்