ஆப்கானில் இருந்து மக்களை மீட்கும் பணி - ஜெர்மனி வந்தடைந்த இறுதி விமானம்
ஜெர்மனி சார்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கபட்டோரை ஏற்றி வந்த கடைசி விமானம் ஃப்ராங்ஃபர்ட் வந்தடைந்தது.
ஜெர்மனி சார்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கபட்டோரை ஏற்றி வந்த கடைசி விமானம் ஃப்ராங்ஃபர்ட் வந்தடைந்தது. கிட்டத்தட்ட 5 ஆயிரத்து 300 பேர் இதுவரையில் ஜெர்மனி சார்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஜெம்ரனியர்களுடன் ஆப்கானியர்களும் அடக்கம். மக்களை மீட்கும் பணி ஆகஸ்ட் 31 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையம் அருகே நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலால் இப்பணி முன் கூட்டியே முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story