உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 கோடியே 25 லட்சத்தைத் தாண்டியது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
x
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 கோடியே 25 லட்சத்தைத் தாண்டியது.  அந்த வகையில், இதுவரை 21 கோடியே 25 லட்சத்து 83 ஆயிரத்து 357 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், 19 கோடியே 1 லட்சத்து 96 ஆயிரத்து 786 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 44 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது.  மேலும், மருத்துவமனைகளில், 1 கோடியே 79 லட்சத்து 42 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்