கனடாவில் வீசும் கடுமையான வெப்ப அலை - பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிப்பு

கனடாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை தாக்கி வருகிறது.
கனடாவில் வீசும் கடுமையான வெப்ப அலை - பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிப்பு
x
கனடாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை தாக்கி வருகிறது. கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவுக்கு பெயர் பெற்ற கனடா நாட்டின் மேற்கு பகுதியில் சராசரி வெப்ப நிலை 46 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் குவிந்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்