கல்லாபெட்டியைப் பாதுகாக்கும் செல்ல அணில்...
பதிவு : ஜூன் 10, 2021, 11:40 AM
துருக்கியைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவரின் கல்லாபெட்டியை அவரது பாசமிகு அணில் ஒன்று பாதுகாத்து வருகிறது.
கல்லாபெட்டியைப் பாதுகாக்கும் செல்ல அணில்... 

துருக்கியைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவரின் கல்லாபெட்டியை அவரது பாசமிகு அணில் ஒன்று பாதுகாத்து வருகிறது. உரிமையாளர் மெஹ்மெத் யுக்செல்லுடன் தினமும் நகைக் கடைக்கு வரும் மெமோகன் என்றழைக்கப்படும் இந்த அணில், கடையின் கல்லாபெட்டியில் அமர்ந்து கொண்டு, அதன் உரிமையாளரைத் தவிர வேறு யாரும் பணத்தை எடுக்க முடியாதபடி பாதுகாத்து வருகிறது. இது குறித்து தெரிவித்த மெக்செல், தாய் இறந்த பின்பு, ஆதரவற்று இருந்த மெமோகனைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், அன்று முதல் தனக்கும் தன் செல்ல அணிலுக்குமிடையே இனம்புரியா அன்பு உருவாகிவிட்டதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

191 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

171 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

104 views

பிற செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகள் - நுண்ணுயிர்கள் இருந்ததா என்று ஆய்வு

செவ்வாய் கிரகத்தின் பாறைகளை சேகரிக்கும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. அது பற்றிய விவரங்களை அலசுகிறது, இந்த தொகுப்பு...

2 views

என்பிஏ சாம்பியன்ஷிப் - மில்வாக்கி பக்ஸ் வெற்றி

இந்த வருடத்திற்கான என்.பி.ஏ கூடைப்பந்து சாம்பியன்ஷிப் நிறைவடைந்தது. இதில், மில்வாக்கி பக்ஸ் அணி பீனிக்ஸ் சன்ஸ் அணியை இறுதிச்சுற்றில் தோற்கடித்து வெற்றிப்பெற்றது.

6 views

சீனாவை புரட்டி போடும் வெள்ளம் - புல்டோசரால் மக்களை மீட்கும் முயற்சி

சீனாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வ‌ருகின்றது. இதனால், பெருக்கெடுத்த்த வெள்ளம், சற்றும் குறையாத நிலையில், மக்களை புல்டோசரின் உதவியுடன் மீட்க முயன்று வருகின்றனர்.

118 views

கொரோனா தோற்றம் பற்றி ஆராய திட்டம் - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

கொரோனா தோற்றம் பற்றி ஆராய திட்டம் - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

11 views

சீனாவில் பெரும் மழை, வெள்ளம்.. வெள்ள நீரை வெளியேற்ற தகர்க்கப்ப்பட்ட அணை

சீனாவில் பெரும் மழை, வெள்ளம்.. வெள்ள நீரை வெளியேற்ற தகர்க்கப்ப்பட்ட அணை

13 views

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா - அமெரிக்க அதிபரின் மனைவி வருகை

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா - அமெரிக்க அதிபரின் மனைவி வருகை

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.