தன்னலமற்ற சேவையின் மறுஉருவம்; பூமியில் வாழும் வெண்ணிற தேவதைகள்

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம். உலக செவிலியர் தினம். தாயைவிட மேலானவர்கள் என பாராட்டு .
தன்னலமற்ற சேவையின் மறுஉருவம்; பூமியில் வாழும் வெண்ணிற தேவதைகள்
x
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம். உலக செவிலியர் தினம். தாயைவிட மேலானவர்கள் என பாராட்டு .இன்று உலக செவிலியர்கள் தினம். உலக செவிலியர் தினத்தில் தன்னலமற்ற சேவையின் மறு உருவமாக விளங்கும், பூமியில் வாழும் வெண்ணிற தேவதைகள், இரவு பகல் பாராது மக்களுக்காக சேவையை போற்றுவோம்.  


Next Story

மேலும் செய்திகள்