பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறி நீடிப்பு : "பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்" - ஐரோப்பிய யூனியன் தலைவர் தகவல்

ஐரோப்பிய யூனியனுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்ஸ்லா வான் டெர் லெய்ன் தெரிவித்து உள்ளார்.
பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறி நீடிப்பு : பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் - ஐரோப்பிய யூனியன் தலைவர் தகவல்
x
ஐரோப்பிய யூனியனுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில், இரு தரப்புக்கும் இடையே, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்ஸ்லா வான் டெர் லெய்ன் தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டதாகவும், பேச்சு வார்த்தை பெல்ஜியத்தில் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்