கொரோனா தடுப்பூசியை பாதுகாக்கும் உலர் பனிக்கட்டிகள் - உலர் பனிக்கட்டிகளின் தேவை அதிகரிப்பு

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, உலர் பனிக்கட்டிகளில் வைத்து பாதுகாக்கப்படும் நிலையில், உலகெங்கும் உலர் பனிக்கட்டிகளின் தேவை அதிகரித்து உள்ளது
கொரோனா தடுப்பூசியை பாதுகாக்கும் உலர் பனிக்கட்டிகள் - உலர் பனிக்கட்டிகளின் தேவை அதிகரிப்பு
x
 கொரோனா தடுப்பூசியை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றும்போது, தடுப்பூசியை பாதுகாக்கவும் உலர் பனிக்கட்டிகள் தேவைப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து இருப்பதால், உலர் பனிக்கட்டிகளின் தேவையும் அதிகரித்து  இருப்பதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்