டைம்ஸ் இதழின் 2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் தேர்வு

டைம்ஸ் இதழின் 2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக, அமெரிக்க அதிபர், துணை அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
டைம்ஸ் இதழின் 2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் தேர்வு
x
இந்த இதழின் முன்பக்கத்தில் 78 வயதான பைடன் மற்றும் 56 வயதான கமலா ஹாரிஸ் புகைப்படம் மாறும் அமெரிக்க கதை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. இதனிடையே, நான்கு முக்கிய மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் அதிபர் டொனால் டிரம்ப் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்