அதிபர் டிரம்புக்கு வித்தியாசமான நினைவு பரிசு - சிறுவயது வீட்டை நினைவு பரிசாக வழங்கிய மக்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அந்நாட்டு மக்கள் நினைவு பரிசாக அவர் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை வழங்கி உள்ளனர்.
அதிபர் டிரம்புக்கு வித்தியாசமான நினைவு பரிசு - சிறுவயது வீட்டை நினைவு பரிசாக வழங்கிய மக்கள்
x
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அந்நாட்டு மக்கள் நினைவு பரிசாக அவர் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை வழங்கி உள்ளனர்.  அமெரிக்க முன்னணி கட்டுமான நிறுவனம் அதிபர் டிரம்ப்புக்கு புதுவித நினைவு பரிசை வழங்க முடிவு செய்து "கோ பண்ட் மீ " (GO FUND ME) என்ற பெயரில் மக்களிடையே நிதி திரட்டி உள்ளது. சுமார் 30 லட்சம் மக்கள் தாராளமாக நிதி தந்த நிலையில் சுமார் 20 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அதிபர் டிரம்ப் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை விலைக்கு வாங்கி அவருக்கே பரிசாக அளிக்க உள்ளனர். 1940-களில் டிரம்ப்பின் தந்தை அந்த வீட்டை கட்டிய நிலையில் தனது பால்ய பருவத்தை டிரம்ப் அங்கு கழித்தது குறிப்பிடத்தக்கது.      Next Story

மேலும் செய்திகள்