ட்விட்டர் பிரபலங்கள் பட்டியல் வெளியீடு - அதிக பதிவுகள் வெளியிட்டு டிரம்ப் சாதனை

நடப்பு ஆண்டின் ட்விட்டர் பிரபலங்கள் பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
ட்விட்டர் பிரபலங்கள் பட்டியல் வெளியீடு - அதிக பதிவுகள் வெளியிட்டு டிரம்ப் சாதனை
x
இந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்ட மற்றும், அதிக லைக்குகளை வாங்கிய பதிவாக அமெரிக்க நடிகரும் "பிளாக் பாந்தர்" என்று சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சாட்விக் போஸ்மேன்னின் மரண செய்தி உள்ளது. அதேபோல் நடப்பு ஆண்டில்  ட்விட்டரில் அதிக பதிவுகளை வெளியிட்டு சாதனை என்ற பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் தட்டி சென்றார். 2020-ஆம் ஆண்டின் அதிக ட்விட்டுகளை பெற்ற இசை அணியாக தென் கொரியாவின் 7 பேர் கொண்ட "பாய் பேண்ட்" இசை குழு தொடர்ந்து 4-வது முறையாக தேர்வாகி உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பதிவிட்ட , கூடைப்பந்து வீரர் கோப் பிரையன்ட்டின் இரங்ல் செய்தி ட்விட்டரில் அதிக மறுபதிவு மற்றும் லைக்குகளை பெற்ற 2-வது பதிவாக தேர்வாகி உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்