அருங்காட்சியகத்தில் டிரம்ப் மெழுகு சிலை அகற்றம் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டிரம்ப் சிலை

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மடாமே டுசுடாஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை அகற்றப்பட்டு உள்ளது.
அருங்காட்சியகத்தில் டிரம்ப் மெழுகு சிலை அகற்றம் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டிரம்ப் சிலை
x
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மடாமே டுசுடாஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை அகற்றப்பட்டு உள்ளது. மேலும் அந்த சிலையை, அருங்காட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டியில் வீசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 3-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இருந்த மெழுகு சிலை அகற்றப்பட்டு இருப்பது டிரம்ப் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்