அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? - ரஷ்யாவின் விலங்கியல் பூங்காவில் உள்ள கரடி கணிப்பு

நவம்பர் 3 ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோபிடன் வெற்றி பெறுவார் என்று ரஷ்யாவின் விலங்கியல் பூங்காவில் உள்ள சைபீரிய கரடி கணித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? - ரஷ்யாவின்  விலங்கியல் பூங்காவில் உள்ள கரடி கணிப்பு
x
நவம்பர் 3 ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும்  ஜோபிடன்  வெற்றி பெறுவார் என்று ரஷ்யாவின் விலங்கியல் பூங்காவில் உள்ள சைபீரிய கரடி கணித்துள்ளது. இரண்டு தர்பூசணி பழங்களில் ஒற்றில் தற்போதைய அதிபர் டிரம்பின் உருவமும், மற்றொன்றில் ஜோபைடன் உருவமும் செதுக்கப்பட்டிருந்தது. இதில் ஜோபைடன் உருவம் இருந்த தர்பூசணியை கரடி எடுத்து சென்று தின்று மகிழ்ந்தது. 


Next Story

மேலும் செய்திகள்