"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" - ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" எனவும் "மிகவும் மதிப்புக்குரியவர் அக்‌ஷய் குமார்"எனவும் "மதிப்பிற்குரிய பிரபலம் அமிதாப் பச்சன்" எனவும் ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்
இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே - ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்
x
இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே என்றும் கவர்ச்சிகரமான பெண் அலியா பட் என்றும் ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் தகவல் வெளியாகி உள்ளது. இதில், இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் மதிப்பிற்குரிய பிரபலமாக அமிதாப் பச்சன் பெயர் இடம் பெற்றுள்ளது

Next Story

மேலும் செய்திகள்